பள பள மேனியுடன் புளு நிற நீச்சல் உடை! தயாரிப்பாளர்க்கு வலை விரிக்கும் இளம் நடிகை!

நடிகை கீர்த்தி சனோன் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர்.


 இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது. கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். கிருதி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

ஒவ்வொரு புகைப்படத்திலும் பார்த்தால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கும் அளவிற்கு இருக்கும். இந்நிலையில் தற்போது மாலத்தீவிற்கு சென்று தனது விடுமுறை நாட்களை அவர் கழித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அங்கு தனது பிகினி புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களுக்கு விரிக்கப்படும் வலை என்று பேசுகிறார்கள்.