வயது ஏற ஏற உடையை குறைக்கும் ஓ போடு நடிகை..! ரசிகர்களை போதையேற்றும் புகைப்படங்கள்!

ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகை கிரண் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் நிலையில் சும்மா இருக்க முடியாமல் சமூக வலைதளங்களில் தனது மிக மிக கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.