சின்ன டவுசருடன் இப்படி ஒரு காலை வணக்கமா? பிரபல சீனியர் நடிகையின் இன்ஸ்டா பக்கத்தில் குத்த வைத்து உட்கார்ந்திருக்கும் ரசிகர்கள்!

ஜெமினி எனும் ஒரே ஒரு படம் மூலம் தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்றவர் கிரண். அஜித், விஜய் போன்றோருடன் நடித்த அவர் தற்போது அக்கா அண்ணி வேடங்களில் தலை காட்டி வருகிறார்.


போதிய வாய்ப்பு இல்லாத நிலையில்இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப் போய் உள்ளனர். இந்த நிலையில் குட்டி டவுசர் போட்டுக் கொண்டு அவர் குட்மார்னிங் என ஒரு புகைப்படத்தை வெளியிட இதே போல் இன்னும் நிறைய புகைப்படங்கள் வரும் என்று ரசிகர்கள் அங்கேயே குத்த வைத்துள்ளனர்.