தோழியின் கீழ் ஆடையை கழட்டி வெறும் உள் ஆடையுடன் விட்டுச் சென்ற பிரபல நடிகை! பதற வைக்கும் காரணம்!

''நடுரோட்டில் என்னை உள்ளாடையுடன் விட்டுச் சென்றார்,'' என கத்ரீனா கைஃப் பற்றி அவரது தோழி சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைஃப், கலர்ஸ் இன்ஃபினிட்டி டிவி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரை பற்றி, அவரது தோழி ஒருவர் சுவாரசியமான தகவல் ஒன்றை தெரிவித்தார். அதாவது,  ''கத்ரீனாவுடன் ஒருமுறை ரோட்டில் சென்றுகொண்டிருந்தேன். திடீரென நடுரோட்டில் என்னை நிறுத்தி, போட்டிருக்கும் பேண்ட்டை கழட்டி தரும்படி கத்ரீனா சொன்னார்.

நானும் கழட்டி கொடுத்தேன். ஆனால், அதனை வாங்கிக் கொண்டு, அவர் நடையை கட்டிவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் அப்படியே, உள்ளாடையுடன் நடுரோட்டில் நிற்க நேரிட்டது. அந்தளவுக்கு பயங்கர குறும்புக்காரர் கத்ரீனா,'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த டிவி நிகழ்ச்சி வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.