ஜாக்கெட்டின் அந்த இடத்தில் புது டிசைன்! வைரல் ஆகும் கஸ்தூரி புகைப்படம் உள்ளே!

பெண்கள் கல்லூரிக்கு படு கவர்ச்சியான ஆடை அணிந்து சென்று, 'பாரதி கண்ட புதுமைப் பெண்' என பேசிய நடிகை கஸ்தூரி! விளாசித்தள்ளிய நெட்டிசன்கள்!


நடிகை கஸ்தூரி தற்போது என்ற ஒரு படவாய்ப்புகளும் இல்லாமல் வேறு விசயங்களில்  கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக அரசியல் ரீதியான கருத்துக்களை கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக தெரிவித்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

மேலும் விஜய் மற்றும் அஜித் ஆகிய பெரும் நடிகர்களின் ரசிகர்களை சீண்டி அவர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார். 

இந்நிலையில் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினத்தன்று சென்னையில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரிக்கு சென்ற அவர் சற்று கவர்ச்சியான உடையணிந்து சென்றுள்ளார். மேலும் ,பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற தலைப்பில் பேசியதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

 இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்