வாத்தியாரு லதாவை தடவுன மாதிரி….! நடுராத்திரி போதையில் கஸ்தூரி வெளியிட்ட தகவல்

நடிகை கஸ்தூரி எம்ஜிஆர் - லதா குறித்து நள்ளிரவில் போட்ட ட்வீட் அவர் குடிபோதையில் இருந்தாரா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.


நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.  90களில் ஓரளவுக்கு பிரபலமான நடிகையாக இருந்தவர் இவர். தற்போது 45 வயதாகிறது. சமீபகாலமாக ப்ரீ ப்ரோமோசன் தேடி வரும் அவர் அதற்காக சமூக வலை தளத்தை பயன்படுத்தி வருகிறார்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், கமெண்ட்டுகளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்து வரும் அவர் அதற்கான பின்விளைவுகளையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்றது.

 இந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் பிடித்த சென்னை அணி குறைவான இலக்கு என்பதால்து. இதனை பார்த்த நடிகை கஸ்தூரி வழக்கம்போல் கொஞ்சம் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இரவு 11 மணிக்கு குடிபோதையில் ஒரு ட்வீட் செய்துள்ளார் என்றே கூறலாம். 

 அதாவது நடிகர் திலகம் எம்ஜிஆர், நடிகை லதாவை ‘பல்லாண்டு வாழ்க’ என்ற படத்தில் தடவியதை விட மிக மெதுவாக சென்னை அணி தடவிக் கொண்டு இருக்கிறது என தனது பக்கத்தில் ட்வீட் செய்தார். குடிபோதையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போல் நடிகை கஸ்தூரி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களையும் எம்ஜிஆர் ரசிகர்களையும் சீண்டியுள்ளார்