42 வயதிலும் கட்டு குலையாத பேரழகு! சொக்க வைக்கும் பின்னழகு! கஸ்தூரியின் அந்த புகைப்படம் உள்ளே!

நடிகை கஸ்தூரி சென்னையில் பிறந்தவர் சென்னையில் பிறந்து வளர்ந்து 1991 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர்.


இவருக்கு தற்போது 42 வயதாகிறது. 21 வயது முதல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.  தற்போது வரை 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். சமீபகாலமாக சமூக சேவை என்று பல விஷயங்களை மூக்கை நுழைத்து வரும் இவர், கடுமையாக அனைவரிடமும் விமர்சனங்களை பெற்று வருகிறார்.

சமூக வலைதளத்திலும் இவரை சாடாத மக்களே இல்லை எனலாம்.  குறிப்பாக இவர் எதையுமே மறைத்ததில்லை, அனைத்தையுமே ஓபனாக பேசி வந்த இவர் தனது உடல் மற்றும் உடை விஷயத்திலும் அவ்வாறே இருக்கிறார். இந்நிலையில் இளையராஜாவின் 75 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .அந்த விழாவை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார் .

அந்த விழாவிற்கு தான் ஒரு சேலையை அணிந்து வந்ததாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சேலையை தனது உடல் வழைவு நெழிவுகள் அழகாக தெரியுமாறு அணிந்து தன் பின்னழகு அற்புதமாக தெரியும் வண்ணம் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் 42 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா என கமேன்ட் செய்து வருகின்றனர்.