தமிழில் பைவ் ஸ்டார், வரலாறு படங்களில் நடித்தவர் கனிகா. தற்போது திருமணம் ஆகி செட்டிலாகிவிட்ட அவர் சமூக வலைதளங்களில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் பைக் ஒன்றில் அமர்ந்தபடி கவர்ச்சியான உடையில் உங்களுக்கு பைக் ஓட்டத் தெரியுமா என்று கேட்டுள்ளார்.
உங்களுக்கு ஓட்டத் தெரியுமா? டபுள் மீனிங்கில் ரசிகர்களிடம் கேட்க கூடாததை கேட்ட பிரபல நடிகை!
ஆனால் இதில் பைக் என்பதை மட்டும் வேறு கலரில் எழுதியுள்ளார். இதனால் பார்க்கும் போது அவர் ரசிகர்களை பார்த்து உங்களுக்கு ஓட்டத் தெரியுமா என்று டபுள் மீனிங்கில் கேட்பது போல் உள்ளது.