தமிழில் இரண்டே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகம் ஆனவர் கஜோல்.
16 வயது மகளின் படு சூடான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! யார் தெரியுமா?

நடிகை கஜோல் - அஜய் தேவ்கன் தம்பதியரின் மகள் நைசா. இவருக்கு வயது 16. தாயைப் போலவே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இவருக்கு உண்டு. அதனால் அடிக்கடி இவரை மேக்கப் கடைகள் பக்கம் பார்க்க முடியும்.
அண்மையில் குடும்பத்தோடு கஜோல் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்போது கடலில் நீச்சல் உடையில் குளித்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் தனது 16 வயது மகளின் நீச்சல் உடை புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார் கஜோல்.