வெறும் உள் ஆடையுடன் நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்! காஜல் அகர்வாலின் புகைப்படம் வைரல்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கு என்று பெரும் புகழையும் திரளான ரசிகர் கூட்டத்தையும் கொண்டிருப்பவர் என்றே கூறலாம்.


இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோருடன் நடித்து பெரும் புகழை பெற்று உள்ளார்.  இதேபோல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காஜல் அகர்வால்  சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்ககூடிய நடிகைகளில் ஒருவர்.  இவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் தன்னுடைய இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் பிகினி உடை அணிந்து கொண்டு, கவர்ச்சியாகா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். 

நடிகை காஜல் அகர்வால் தற்போது அவரது விடுமுறை நாட்களை கோலாகலமாக அவரது குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார். காஜல் தன்னுடைய சகோதரி நிஷா அகர்வாலுடனும் அவருடைய குழந்தையுடனும் நீச்சல் குளத்தில் இருக்குமாறு உள்ளது அந்த புகைப்படம். 

காஜலின் சகோதிரியான நிஷாவும் சில திரைப்படங்களில் நடித்து உள்ளார். பின்னர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.  தற்போது நிஷாவிற்கு ஒரு ஆன் குழந்தையும் உள்ளது.  இவர்களுடன் காஜல் தன்னுடய விடுமுறை உற்சாகமாக கழித்து வருகிறார்.

அப்போது அவர்களுடன் இணைந்து நீந்தல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை காஜல். காப்சனாக  "மச் நீடெட்", வாட்டர் தெரபி" போன்றவற்றை பதிவு செய்து உள்ளார். இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளத்தில் வைரலாகின.  இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் பல விதங்களில் கமென்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

"குடும்பத்தினருடன் கூட இவ்வளவு கவர்ச்சி தேவையா?" என்றும் ஒருசிலர் கமெண்ட் செய்து உள்ளனர். 

காஜல் அகர்வால், "பாரிஸ் பாரிஸ்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.