உங்களுக்காக தான் இப்டி டிரஸ் போடுறேன்! ஸ்ரீதேவி மகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

போட்டோ கிராபர்களிடம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் கூறிய கருத்து மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் கடந்த ஆண்டு தடக் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

இதனால் ஜான்வி கபூருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மிகவும் கவர்ச்சியாக போட்டோ சூட் எடுத்தும் ஜான்வி வெளியிட்டார். அதனாலும் பலன் இல்லை.

இந்த நிலையில் நடிகை ஜான்வி தினமும் மும்பையில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய செல்வது வழக்கம். அப்போது மிகவும் அளவில் குறைவான டவுசருடன் அவர் காட்சி அளிப்பார்.

இதனை படம் பிடிக்க ஏராளமானவர்கள் அங்கு திரள்வர். இந்த நிலையில் போட்டோகிராபர்கள் அவரை நேற்று புகைப்படம் எடுக்க திரண்டனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு உருவானது.

இதனால் அவர்களை அமைதிப்படுத்திய ஜான்வி, நீங்கள் இங்கு இருப்பீர்கள் என எனக்கு தெரியும். உங்களுக்கு காட்ட தான் இப்படி டிரஸ் போடுகிறேன். பொறுமையாக எடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்டு சிலர் அதிர்ச்சி அடைந்தாலும் பலர் மகிழ்ச்சியில் புகைப்படங்களை எடுத்து தள்ளினர்.