என்னது அந்த மாதிரி வேடமா? இளம் நடிகை சொன்ன ஷாக்கிங் பதில்!

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை இவானா. இவருக்கு தற்போது 19 வயது மட்டுமே ஆகிறது .


19 வயது ஆனாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜிவி பிரகாஷ் நடித்த நாச்சியார் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார் இவானா.

 இதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றன, மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் மித்திரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வந்தது,

 இந்நிலையில் இந்த செய்தி குறித்து இவ்வாறு பேசியுள்ளார் இவானா, நான் தங்கையாக நடிக்கும் எந்த ஒரு படத்திலும் தற்போது வரை கமிட் ஆகவில்லை. முன்னணி ஹீரோவிற்கு நான் தங்கையாக நடிப்பதாக செய்திகள் பரவிக் கொண்டு வருகிறது. அவ்வாறு எந்த ஒரு படத்திலும் தற்போது நான் நடிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் நடிகை இவானா.