அரை டவுசர்! பெரிதான வயிறு! வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உலக அளவில் மிக புகழ்பெற்ற நடிகராக இவருக்கும் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.


ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சனுக்கு அவரை விட இரண்டு வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தைக்கு ஆரத்யா எனவும் பெயர் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார் என தெரிகிறது. ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது .

ஆனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் ஹோலி பண்டிகையைக் கொண்டாடாமல் அமைதியாக வெளியூருக்கு சென்று தங்களது நேரங்களை செலவழித்தனர். மேலும் கோவாவில் இருவரும் அமைதியாக தங்களது நேரங்களை அளித்துக்கொண்டிருப்பதை போன்ற சமூக வலைதளங்களில் புகைபடங்கள் வைரல் ஆனது.

மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயின் வயிறு சற்று பெரிதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார் என கேள்விகள் எழுந்து வருகிறது.