அந்த 3 நாட்களில் என் முன்னழகு 8 மடங்கு பெரிதாகிறது! நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!

''மாதவிடாய் உள்ளிட்ட ஹார்மோன் கோளாறுகள் எனக்குப் பெரும் தலைவலியாக உள்ளது,'' என்று நடிகை டகோடா ஜான்சன் வேதனை தெரிவித்துள்ளார்.


 #FiftyShades படத்தின் மூலத்தின் பிரபலமானவர் டகோடா ஜான்சன். 29 வயதாகும் டகோடா, தனது உடலில் ஏற்பட்டுள்ள ஹார்மோன் கோளாறுகள் பற்றி, இன்ஸ்டைல் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். 


அந்த பேட்டியில், மாதவிடாய்க் கோளாறு பெரும் தலைவலி தருவதாக உள்ளதென்று, அவர் வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் டகோடா ஜான்சன் கூறியுள்ளதாவது: என் உடலில் விசித்திர கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. அதீத ஹார்மோன் மாற்றம் காரணமாக, மாதவிடாய்க்கோளாறை சந்திக்க தொடங்கியுள்ளேன். 


இது மிக வேதனையாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் என்னை இந்த உடலியல் பிரச்னைகள் கவலைக்குள்ளாக்குகின்றன. மாதவிடாய் பிரச்னையால், என் நடிப்புத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய படங்களை ஒப்புக் கொள்ள முடிவதில்லை. 


என் உடலுக்கும், மூளைக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னை பெரிதும் கவலை தருகிறது. மாதவிடாய் சமயத்தில் என் உடல் மற்றும அல்ல மூளையும் கிளர்ந்து எழுகின்றன. அப்போது என் உடல் கொடுக்கும் இன்பத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.


மாதவிடாய் சமயத்தில் எனது மார்பகங்கள் வழக்கமான அளவைவிட,  8 மடங்கு பெரியதாக மாறுகின்றன. இதனால் வழக்கமாக நான் அணியும் உள்ளாடையை அணியமுடியவில்லை. என்னை நண்பர்கள் ஒரு மாதிரி பார்க்கிறார்கள்.


விட்டன. இந்த பிரச்னைகளை சமாளிக்க தற்போது, குளோபல்சிட்டிசன் போன்ற மருத்துவ ஆலோசனைகளைப் பெற தொடங்கியுள்ளேன்.  இதேபோல, சமீப காலமாக, கருத்தடை சிகிச்சை முறைகளை பின்பற்றுவதும் பெரும் வேதனையாக உள்ளது. 


நம் சுகத்திற்காக, உடல், மூளையின் ரசாயன மாற்றங்களை நாம் தடுப்பது சரியில்லை என்றே நினைக்கிறேன். உடலை சீரான முறையில் வைத்துக் கொள்வதில் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறேன். 


இவ்வாறு டகோடா ஜான்சன் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி, பெண்கள் சந்திக்கும் உடல் உபாதைகளை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது. பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் அவரது உண்மை கருத்தை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.