படுக்கை அறை! வெறும் உள்ளாடை! அம்பலமான முரட்டு குத்து நடிகையின் தாராள மனசு! அந்த புகைப்படம் உள்ளே!

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படம் தமிழில் பலான படமாகவே பார்க்கப்பட்டது.


அப்படியே பலான படத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் இலைமறைகாயாக இந்த படத்தில் செய்வர். இதே படத்தில் பேயாக நடித்து இருந்தவர்தான் சந்திரிகா ரவி.

 இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இவரது பெற்றோர்கள் கேரளாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்று வாழ்ந்து வருகின்றனர். தற்போது மீண்டும் இந்திய படங்களில் நடிப்பதற்காக இந்தியாவிற்கு திரும்பி தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் சந்திரிகா ரவி.

 இந்நிலையில் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது பெட்ரூமில் இருந்தது போல தனது மேல் அங்கங்கள் அப்படியே தூக்கிக்கொண்டும், பிதுங்கிகொண்டும் வெளியே தெரியும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சந்திரிகா ரவி.

 உண்மையில் என்னவென்று பார்த்தால் ஒரு உள்ளாடை நிறுவனத்திற்காக, அவர்கள் கொடுத்த உள்ளாடை அணிந்து ஒரே ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சந்திரிகா ரவி.  எப்படியோ ஒரே ஒரு புகைப்படத்தால் தற்போது ரசிகர்கள் கிறுக்கிப் பிடித்து அழைந்து வருகின்றனர்