உங்களுக்கு தெரிகிறதா? இரட்டை அர்த்த வசனத்துடன் பிரபல நடிகை பின்னழகுடன் வெளியிட்ட புகைப்படம் உள்ளே!

கொலைகாரன் திரைப்பட நாயகி ஆஷிமா நர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.


விஜய் ஆண்டனி - அர்ஜூன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கொலைகாரன். இந்த படததில் ஆசிமா நர்வால் நாயகியாக நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆசிமா மிகவும் ஆக்டிவாக உள்ளார்.

நீச்சல் உடையுடன் புகைப்படத்தை வெளியிட்டு வந்த அவர் தன்னுடைய பின்னழகை காட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் எனக்கு தெரியவில்லை, உங்களுக்கு தெரிகிறதா என்கிற கேப்சன் வைத்துள்ளார். இந்த கேப்சன் இரட்டை அர்த்தத்தில் உள்ளதாக ரசிகர்கள் சிரித்து வருகின்றனர்.