வளைவு நெளிவுகளை அற்புதமான எடுத்துக் காட்டும் போஸ்! வைரலாகும் கோலி மனைவி அனுஷ்காவின் போட்டோ உள்ளே!

நடிகை அனுஷ்கா சர்மா கடந்த பல வருடங்களாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியான இவர், சமூகவலைதளங்களில் அவ்வப்போது வந்து தனது அப்டேட்களை கொடுத்து வருகிறார். குறைந்த அப்டேட்டாக இருந்தாலும் ஒவ்வொரு அடேட்டிலும் ருசிகரமான செய்திகளை பதிவு செய்து வருவார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது வளைவு நெளிவுகளை மிக அழகாக காட்டிய ஒரு புகைப் படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த உடை முழுவதும் கருப்பு நிறத்தில் அழகாக இருக்க தனது பின்விளைவை நெளித்து மிகவும் அழகாக காட்டியுள்ளார்.

அனுஷ்கா ஷர்மா இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீம்ஸ் போட்டு என்ஜாய் செய்து வருகின்றனர். கோலியின் மனைவியாக இருந்து கொண்டு இப்படி போஸ் கொடுக்கலாமா என்று பலரும் அனுஷ்காவை கேள்வி எழுப்பி வருகின்றனர்.