கருத்த சேலையில் ஆண்களை கிறங்க வைக்கும் நடனம்! வைரலாகும் நடிகை!

நடிகை அந்தாரி பிஸ்வாஸ் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். இவர் ஒரு பெங்காலி ஆவார். இவருக்கு தற்போது 32 வயதாகிறது.


கடந்த 1997 முதல் படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தி, ஓடியா, பெங்காலி, கன்னடம், தமிழ், தெலுங்கு, போஜ்புரி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

 தமிழில் வாத்தியார் மற்றும் சிலம்பாட்டம் ஆகிய படங்களில் நடித்திருப்பார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் மிகவும் இன்பமாக ரொமான்டிக்காக ஒரு சிறிய டான்ஸ் ஆடியுள்ளார் அவர். இந்த நடனத்தில் அவரது தொப்புள் அழகாக அம்சமாக தெரியும் வண்ணம் உள்ளது.

 இந்த நடனத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் கமெண்ட் செய்து வருகின்றனர். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு விக்ரம் சிங் என்பவருடன் திருமணமானது. அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.