எப்டி கும்முனு இருந்த அஞ்சலி இப்டி ஒல்லி குச்சி ஆகிட்டாங்க! ஷாக் அடிக்க வைக்கும் காரணம்!

நடிகை அஞ்சலி திடீரென உடல் எடை குறைந்து ஒல்லிக்குச்சியாக மாறியதன் காரணம் கேட்போரை ஷாக் அடைய வைத்துள்ளது.


அங்காடித்தெரு திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக மாறினார் அஞ்சலி. அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கும் அஞ்சலிக்கு என்று ஒரு ரசிகர் வட்டமே உருவானது. இதற்கு ஏற்ப அஞ்சலியும் தன்னுடைய உடலை கட்டுக்குலையாமல் பாதுகாத்து வந்தார்.

இந்த நிலையில் அஞ்சலி தற்போது புதிய புகைப்படங்கள் இரண்டை வெளியிட்டுள்ளார். அந்த இரண்டிலுமே அஞ்சலி தனது பழைய கட்டுக்குலையாத உடலுடன் இல்லை.

அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போய் உடல் எடை குறைந்து ஒல்லிக்குச்சியாக அஞ்சலி தோற்றமளிக்கிறார். மப்பும் மந்தாரமுமான தன்னுடைய உடல் கட்டை திடீரென அஞ்சலி இப்படி ஒலியாக மாற்றி அதை ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளுக்கு ஆரம்பித்தனர்.

அப்போதுதான் தான் தற்போது நடித்து வரும் திரைப்படத்திற்காக அஞ்சலி தனது உடல் எடையை குறைத்து உள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார். பொதுவாக தமிழ் நடிகைகள் திரைப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டவோ குறைக்கவோ செய்ய மாட்டார்கள்.

ஆனால் விதிவிலக்காக அஞ்சலி தன்னுடைய உடல் எடையை குறைத்து திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி யுள்ளார். இயக்குனரும் தயாரிப்பாளரும் இதனையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாலும் எங்களுடைய பழைய மப்பும் மந்தாரமுமான அஞ்சலியை எங்கே என்றுதான் ரசிகர்கள் கேட்கின்றனர்.