சத்தியமா என்னோட இல்ல சன் டிவி அனிதா

சமூக வலைத்தளத்தில் அனிதா சம்பத் என்றால் தெரியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு பிரபலம் ஆனவர் இவர்.


சமீப காலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் இவர் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது வரை அசத்தி வருபவர்.  மேலும் வணக்கம் தமிழா, வானிலை அறிக்கை போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியவர்/

சன் நியூஸ் பாலிமர் செய்தி மற்றும் நியூஸ்7 சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் இவர் தற்போது கேவி ஆனந்த் இயக்கிய சூர்யா நடித்துள்ள ஒரு படத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 இவர் சென்னையை சேர்ந்தவர். மேலும் சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்தவர் என்பது குறிப்பிடதக்கது. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்சமான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கி வரும் அனிதா சம்பத் தற்போது தனது ஒய்யாரமான முடியை தனது அலங்காரமான முதுகையும் காட்டியபடி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இது உண்மையிலேயே ‘எனது முடி தான்’ எனக்கும் அந்த புகைப்படத்தில் கேபஷன் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எப்போதும் போல் கண் இமைக்காமல் பார்த்து வருகின்றனர். அதாவது யாரோ அவரது கூந்தலை பொய் என்று கூறியுள்ளனர் அதற்கு தான் இப்படி புகைப்படத்தை வெளியிட்ட உண்மை என்று கூறியுள்ளார் அனிதா.