கர்ப்பமாக இருக்கும் போதும் கணவருடன் நெருக்கம்! அந்த இடத்தில் கை வைத்து போஸ்! வைரல் போட்டோ உள்ளே!

நடிகை ஏமி ஜாக்சன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்து மாடல் அழகியான இவர் இந்தியாவிற்கு வந்து குறிப்பாக தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.


கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ளார் .

தற்போது மும்பை மற்றும் லண்டனில் வசித்துவரும் இவர் இங்கிலாந்து தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். லிவிங் டுகெதர் முறையில் இருவரும் வாழ்ந்து தற்போது ஒரு குழந்தைக்கு பெற்றோராகவும் மாற உள்ளனர்.

இந் நிலையில் தனது தான் கர்ப்பமாக உள்ள செய்தியை சமீபத்தில் வெளியிட்டார் ஏமி ஜாக்சன். மேலும் தற்போது தான் கர்ப்பமாக இருந்தாலும் தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருந்த போதும் உங்களுக்கு ரொமான்ஸ் கேட்கிறதா? என்று அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.