பெண்களை பார்த்தாலும் மூடு வருகிறது! பிரபல நடிகையின் விபரீத எண்ணம்!

ஆண்கள் எப்போதும் பெண்களின் மீது ஈர்ப்பு கொள்வது இயற்கையாகவும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.


 பெண்களுக்கு என்றால் ஆண்கள் மீது பெரிதும் ஈர்ப்பிருக்கும். இந்நிலையில் ஹாலிவுட் நடிகை Amber Heard’க்கு இருக்கு இரு பாலினத்தின் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி தன் பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் அதிர்ந்துபோனார்கள் எனவும், அவர்களை சமாளிக்க தான் பெரும்பாடு பட்டதாகவும் பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகை ஹாலிவுட் நடிகை Amber Heard ஒரு பெண் ஆவார். இவர் கடந்த 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரை Van Ree என்ற தன்னுடன் நடித்த நடிகையை காதலித்து வந்தார். இருவரும் நான்கு வருடம் காதலித்தனர். பின்னர் பெண்களின் மீது மோகம் குறைந்து ஆண்களின் பக்கம் திரும்பினார் Amber Heard.

2012ஆம் ஆண்டு பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் நடிகர் ஜானி டெப் உடன் காதலில் விழுந்தார் Amber Heard. இவ்வாறாக மாறி மாறி ஆண்கள் மற்றும் பெண்களுடன் டேட்டிங் செய்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த இவர் தற்போது அதிலிருந்து வெளியே வர முடியாது என கூறியுள்ளார்.

ஆண்களையும் எனக்கு பிடிக்கும் பெண்களையும் தனக்கு பிடிக்கும் எனவும், நான் யாரை காதலிக்கிறேனோ அவர்கள்தான் என காதல்ர்கள். அவர்கள் ஆணா பெண்ணா என்பது முக்கியமில்லை. அவர்கள் தான் என்னுடைய வாழ்க்கை துணை என்று பேசியுள்ளார்.