நடிகை அதிதியின் அந்தரங்க வீடியோவை ரிலீஸ் செய்த கணவன்! அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகை அதிதியுடனான அந்தரங்க வீடியோவை நடிகர் அபிசரவணன் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பட்டதாரி எனும் படத்தில் இணைந்து நடித்த போது நடிகை அதிதி மேனன் – நடிகர் சரவணன் இடையே காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மதுரைக்கு அழைத்துச் சென்று அதிதியை சரவணன் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தான் காதலித்தது உண்மை ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அதிதி கூ றி வருகிறார். இதுநாள் வரை தன்னுடன் இருந்த அதிதி தற்போது ஒரு சில படங்களில் வாய்ப்பை பெறுவதற்காக ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை கழட்டவிட்டதாக சரவணன்  கூறி வந்தார்.

இதன் உச்சமாக அபிசரவணன் மீது நடிகை அதிதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் அபி சரவணன் ஒரு பிராட் என்றும் அவர் பேட்டி அளித்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அபி சரவணன் தனது மனைவி தற்போது தவறான வழியில் சென்றுள்ளதாகவும், அவர் திரும்பி வந்தால் சேர்நது வாழ தயார் என்று கூறும் சில ஆவணங்களை வெளியிட்டார். அந்த ஆவணங்கள் போலியானவை என்று அதிதி கூறி வருகிறார்.

இதனால் பொருத்துப் பார்த்த அபி சரவணன் நடிகை அதிதியை தாலி கட்டி திருமணம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தாலி கட்டப்பட்ட பிறகு அதிதி உணர்ச்சிவசப்பட்டு அபி சரவணனை கட்டி அணைக்கும் அந்தரங்க காட்சிகளும் உள்ளன.

மேலும் அபி சரவணன் அதிதிக்கு முத்தமிடும் காட்சிகளும், இடுப்பை அரவணைத்து கொஞ்சும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்