நிறைமாத கர்ப்பிணி நடிகை 'அது' தெரிய வெளியிட்ட புகைப்படம்!

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை ஈஷா தியோல் தன்னுடைய கர்பகாலத்தை பற்றி சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியாக தன்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.


சமீபத்தில்  ஈஷா தியோல் ஆச்ரயம் மிக்க புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு சோபாவில் தன்னுடைய வயிரு மற்றும் காலின் மேல் பகுதி தெரியும் படி படுத்து இருக்கிறார். மேலும் கேப்சனாக, "ஹீட் ஐஸ் ஆன் & சோ ஐஸ் மை 3ர்ட் ட்ரிமெஸ்டர் #சம்மர்வைப்ஸ் #மும்பை ஹீட் #ப்ரெக்நன்சிவைப்ஸ் #பேபிபேபி" என்று பதிவு இட்டுஉள்ளார்.

நடிகை ஈஷா தியோல் இரண்டாவது முறையாக தாயக போகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு தன்து காதல் கணவரான பாரத் தட்க்காணி அவர்களை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு இவர்களுக்கு  ரத்யா என்ற ஒரு மகள் பிறந்தாள்.

இவரது பதிவை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகை சமீரா ரெட்டியும் இவருக்கு தன்னுடைய மணமார்ந்த வாழ்த்துக்களையும் கூறினார். தற்போது நடிகை சமீராவும் கர்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஈஷா தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினி ஆகியோருக்கு மகளாக பிறந்தால் இவருக்கு இரண்டு இளைய சகோதரிகள் உள்ளனர்.

இவர் "கோயி மேரே தில் சே பூச்சே" என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரை உலகில் கால்பதித்தார். இந்த படத்திற்கான சிறந்த அறிமுக நாயகி என்ற விருதயும்  பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.