படுக்க வா! சான்ஸ் தருகிறோம்! ஆண் நடிகரை அழைத்த முன்னணி நடிகைகள்!

ஆண் நடிகர் என்றும் பாராமல் என்னை படுக்கைக்கு சிலர் அழைத்தனர் என்று, நடிகர் விவேக் தஹியா வேதனை தெரிவித்துள்ளார்.


இந்தி டிவி சீரியல்களில் நடித்து வருபவர் விவேக் தஹியா. இவரது மனைவி திவ்யங்கா த்ரிபாதி. அவரும் சீரியல் நடிகைதான். இந்நிலையில், விவேக் தஹியா நடிக்க சான்ஸ் கேட்டு அலைந்தபோது, நடைபெற்ற சம்பவங்களை ஆங்கில நாளிதழ் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். 

அதில், ''சான்ஸ் வேண்டுமெனில், செக்ஸ் வச்சிக்கிட்டா போதும் என்ற எண்ணம் எல்லா இடத்திலுமே உள்ளது. இதில், ஆண், பெண் பேதம் எதுவும் இல்லை. நான் அப்படி எதுவும் செய்துவிடக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தேன். நமக்கு வாய்ப்பு பெற்று தருவதில் ஒருங்கிணைப்பாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அப்படி ஒருமுறை, ஒருங்கிணைப்பாளர் ஒருவர் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து, சான்ஸ் வாங்கித் தருவதற்காக, பணம் தரும்படி கேட்டார். நான் தர மறுத்துவிட்டேன். பணம் தரலன்னா பரவால, நான் சொல்லும் நடிகைகளுடன் ஒரு நைட் போய் படுத்துட்டு வா, உடனே சான்ஸ் கிடைக்கும், என்று அந்த ஒருங்கிணைப்பாளர் சொன்னார். ஆனால், நான் அதற்கும் மறுப்பு கூறிவிட்டேன். கடும் போராட்டத்திற்குப் பின் தற்போது நடிகராக நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளேன்,'' என்று