அப்பா முன்னிலையில் உதட்டு முத்தம்..! படுக்கை அறை காட்சி..! வைரல் ஆகும் விக்ரம் மகனின் சேட்டைகள்!

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள ஆதித்ய வர்மா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் தான் கதாநாயகிக்கு அடுத்தடுத்து துருவ் கொடுக்கும் உதட்டு முத்தம் இடம்பெற்றுள்ளது.


உதட்டு முத்தத்தோடு படுக்கை அறை காட்சியும் கூட இடம்பெற்றுள்ளது. ஒரு காட்சியில் துருவ் ஹீரொயினுக்கு உதட்டு முத்தம் கொடுக்க அதனை ஹீரோயின் தந்தை பார்த்துவிடுவது போன்ற காட்சியும் உள்ளது.