மாலையும் கழுத்துமாக ஸ்ருதி! வாழ்க்கை கொடுத்த விஜய் சேதுபதி

உலக நாயகனின் உலக நாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் சுருதிஹாசன் இவருக்கு. தற்போது 33 வயதாகிறது .


தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, கன்னடம் என ஹிந்தித் திரையுலகம் வரை சென்றார். இருந்தாலும் எந்த ஒரு மொழிப் படத்திலும் இவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், தற்போது தனது காதலனுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வரும் இவரால் படங்களில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.

இதன் காரணமாக பெரும்பாலான பட வாய்ப்புகளை இழந்த ஸ்ருதிஹாசன் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அளவிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி அவருக்கு வாழ்க்கை கொடுக்கும் வண்ணம் தன்னுடைய படத்தில் ஸ்ருதிஹாசனை ஹீரோயினாக ஆக்கியுள்ளார். பேராண்மை படத்தின் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார்.

 இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மாலையும் கழுத்துமாக ஸ்ருதிஹாசனுக்கு மறுவாழ்க்கை கொடுத்தது போல் நிற்கிறார் விஜய் சேதுபதி. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.