இவ்வளவு ஸ்ட்ராங்காவ கட்டிப்பிடிக்கிறது..! சீனியர் நடிகை தனுஷூடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல்! யார் தெரியுமா?

அசுரன் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சு வாரியருடன் இணைந்து நடிகர் தனுஷ் எடுத்துள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.


36 வயதாகும் தனுஷின் மனைவியாக அசுரன் படத்தில் நடித்திருப்பவர் 41 வயதாகும் மஞ்சு வாரியர். படம் செம ஹிட். படத்தில் நிஜ கணவன் - மனைவியாகவே வாழ்த்திருப்பார்கள். இதே படத்தில் தனுஷ் - மஞ்சுவின் மகனாக நடித்திருப்பார் நடிகர் கருணாசின் மகன்.

படம் மெகா ஹிட் ஆன நிலையில் தனுஷை கட்டிப்பிடித்து மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.