வெளிநாட்டில் ஆர்யா மனைவியுடன் நடிகர் சூர்யா போட்ட கெட்ட ஆட்டம்!

நடிகர் ஆர்யாவின் மனைவி சயீஷா நடிகர் சூர்யா வெளிநாட்டில் போட்ட கெட்ட ஆட்டம் தான் தற்போது தமிழ் திரையுலகின் ஹாட் டாபிக்.


நடிகர் சூர்யா இயக்குனர் கேவி ஆனந்தின் காப்பான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக சயீஷா நடித்துள்ளார். இந்த சயீஷா அண்மையில் தான் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த இரண்டே வாரங்களில் ஆர்யாவின் மனைவி படப்பிடிப்பில் கலந்துகொள்ள புறப்பட்டு விட்டார். அந்தப் படம்தான் நடிகர் சூர்யா நடித்துவரும் காப்பான். இந்தப் படத்திற்கான டூயட் சாங் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த டூயட் சாங் படப்பிடிப்பில்தான் நடன கலைஞர் கூறுவதைக் கேட்டு நடிகர் சூர்யாவும் ஆர்யாவின் மனைவி சயீஷாவும் கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர். இந்தப் பாடலுக்கு ஆட திருமணத்திற்கு முன்பே நடிகை சயீஷா ஒப்புக்கொண்டுள்ளார். அதனால்தான் வேறு வழியில்லாமல் தற்போது அந்த பாடலில் நடித்துக் கொடுத்துவிட்டு சயீஷா வந்துள்ளதாக கூறுகிறார்கள்.