மனைவியின் புடவையை திடீரென தூக்கிய நடிகர்! வைரலாகும் பகீர் புகைப்படம்! யார்? ஏன் தெரியுமா?

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கான் மனைவி எளிதாக நடப்பதற்கு அவரின் கவுனை தூக்கிப்பிடித்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வரும் ஷாருக் கான். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். 

அப்போது ஷாருக்கானின் மனைவி அணிந்திருந்த கவுன் தரையில் படர்ந்தபடி இருந்தது. இதனால் அவரது மனைவியால் சரிவர நடக்க இயலவில்லை. இதனைக்கண்ட ஷாருக்கான் மனைவியின் கவுனை நடப்பதற்கு எளிதாக இருக்கும் படி தூக்கி பிடித்தவாறு பின்னால் வந்தார்.  

இந்த நிகழ்வின் வீடியோ பதிவு, நிகழ்ச்சி முடிந்த பிறகு சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் ஆதரவையும் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  

இந்த வீடியோ பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.