இவ்ளோ இறக்கியா டிரஸ் போடுறது? பிரபல நடிகரின் மகளை கரித்து கொட்டும் ரசிகர்கள்

பாலிவுட்டின் முடிசூடா மன்னன் ஷாருக்கானை உலகில் யாருக்கும் தெரியாமல் இல்லை.


ஆனால் அவருக்கு சுகானா கான் என்ற ஒரு அழகிய 18 வயது இளம் பதுமை உள்ளது யாருக்கு தெரியும்? ஆம் ஷாருக்கானுக்கு 18 வயதில் அழகான ஒரு மகள் இருக்கிறார். இவரது பெயர் சுஹானா கான்.

 இவர் என்னும் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பாடல் நடனம் இசை என அனைத்தையும் கற்று வருகிறார். பார்க்க தனது அப்பாவை போன்றே இருக்கும் சுஹானா கான் தனது அழகிலும் வளைவு நெளிவான உடற்கட்டில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

 இந்நிலையில் சமீபத்தில் தனது தோழியுடன் ஒரு புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் தானும் அவரது தோழியும் இருவரின் மேல் அங்கங்கள் தெரியும் வகையில் மிகவும் சிறிய குறைவான ஆடை அணிந்துள்ளனர். இதில் சுகானா கான் இன்னும் கவர்ச்சியாக தெரிய வேண்டும் என தனது முடியை எடுத்து தனது முன்னழகின் மீது படர விட்டு உள்ளார்.

ஆனால் அவரது தோழி அப்படியே உள்ளாடையில் பகிரங்க போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.