ஆண் நண்பருடன் பிரபல நடிகரின் மகள் செல்ஃபி! தொப்புளை போகஸ் செய்து எடுத்ததால் வைரல்!

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ஷாருக் கான். இவரது மகள் சுஹானா கான். லண்டனில் படித்து முடித்துள்ள சுஹான விரைவில் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.


இந்த நிலையில் தனது வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார் சுஹானா. இறக்கமான கீழ்  ஆடையுடன் அவர் கொடுத்துள்ள போஸில் அவரது தொப்புள் போகஸ் ஆகியுள்ளது. இந்த புகைப்படத்தை அவரது நண்பர் ஆன்லைனில் வெளியிட தற்போது வைரல் ஆகி வருகிறது.