அரை டவுசருடன் பிரபல நடிகரின் மனைவி கவர்ச்சி ஷாப்பிங்! வைரல் போட்டோ!

பிரபல பாலிவுட் நடிகரின் மனைவி குட்டை டவுசரில் கவர்ச்சி ஷாப்பிங் செய்த போட்டோ வைரலாக இணையதளத்தில் பரவிவருகிறது.


பாலிவுட் நடிகரான ஷாஹீத் கபூர் மற்றும் மிரா ராஜ்புட்  ஆகய இருவரும் 'பி-டவுன்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதன் பிறகு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு மிஷா ,ஜெயின் எனும் இரு குழந்தைகளும் உள்ளனர். திரைப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் நேற்று இரவு உணவுக்காக வெளியே சென்று உள்ளனர். அப்போது மிரா ராஜ்புட்  நீல நிற டெனிம் ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து கொண்டு சென்றுள்ளார்.

அது பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருந்துள்ளது. அந்த போட்டோவானது தற்போது இணையதளங்களில் பெரும் பரவலாக பரவி வருகிறது. ஷாஹீத் கபூர் தற்போது  'கபீர் சிங்' கியரா என்னும் படத்தில் அத்வானியுடன் நடித்து வருகிறார்.