பிரபல நடிகரின் மனைவியை கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட இளம் நடிகர்! அவரே வெளியிட்ட தகவல்!

தமிழ் மற்றும் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் ஒரு காலத்தில் பிரபலமான ஹீரோயினாக ஜொலிக்க வந்தவர் சுமலதா.


இவருக்கும் கன்னட நடிகர் அம்பரீ என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு பொது நிகழ்ச்சியில் வாரிசு நடிகர் ஒருவர் தன் மனைவி சுமலதா அவை பார்த்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவர்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அம்பரீ அவரை பலமுறை "என் மனைவியை திருமணம் செய்ய ஆசைப்பட்டவன் தானே" என்று கலைத்துள்ளார்.

சுமலதா மற்றும் அம்பரீஸ்க்கு அபிஷேக் கவுடா என்ற மகனும் உள்ளார். பிரபல நடிகரும் இயக்குனருமான ரமேஷ் நடத்தும் "வீக்எண்ட் வித் ரமேஷ்" என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஒரு சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார். அது புனித் ராஜ்குமார் சிறுவயதில் ஒரு நிகழ்ச்சியில் தன்னைப் பார்த்து அழகில் வியந்து அவரது பெற்றோர்களிடம் சென்று தான் சுமலதா திருமணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

அப்போது புனித் ராஜ்குமாருக்கு வயது 5. இதையறிந்த தன் கணவர் புனித் ராஜ்குமாரை சிறுவயதிலேயே என் பொண்டாட்டியை கட்டிக்க ஆசைப்பட்டவன் தானே என கலாய்த்துள்ளார். எனவும் சுமலதா அந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அப்போது அதை நிகழ்ச்சியில் புனித் ராஜ்குமார் கலந்து கொண்டுள்ளார் .

இதைச் சொன்னதும் புனித் ராஜ்குமார் மற்றும் சுமலதா ஆகியோர் குலுங்கி குலுங்கி சிரித்துள்ளனர். இதையடுத்து தன் மகன் நடிக்கும் முதல் திரைப்படம் விரைவில் திரைக்கு வருவதாக இருக்கும் நிலையில் தன் கணவர் என்னுடன் இல்லை என கூறியவுடன் அரங்கமே சோகத்தில் மூழ்கியது.சுமலதா தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் கண்டுள்ளார்.