அந்த நடிகர் ஒன் நைட் ஸ்டான்டுக்கு அழைத்தார்! ஆனால் நான் தவறு செய்துவிட்டேன்! இளம் நடிகை வருத்தம்!

லியானர்டோ டி காப்ரியோ தன்னை டேட் செய்ய அழைத்த போதும் மறுத்துவிட்டதாக நடிகை ஒருவர் கூறியுள்ளார்.


டைட்டானிக் என்ற காவிய காதல் திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் லியானர்டோ டி காப்ரியோ. இளம்பெண்களின் கனவு காதலனாக இவர் திகழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட ஒரு நடிகரை ஏமாற்றியுள்ளார் ஒரு நடிகை. விட்னி போர்ட் என்ற அந்த நடிகை தான் லியானர்டோ டி காப்ரியோவை ஏங்க வைத்தவர்.

ஹில்ஸ் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நாயகிதான் விட்னி போர்ட். இவரது நிகழ்ச்சியை பார்த்த லியானர்டோ டி காப்ரியோ நடிகையை மிகவும் ரசித்துள்ளார். இருவரும் ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்து தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். மாறி மாறி இரு வரும் குறுஞ்செய்திகளை அனுப்பி மகிழ்ச்சி அடைந்து வந்துள்ளனர்.

ஒருநாள் தனது வீட்டுக்கு வருமாறும் ஒன் நைட் ஸ்டான்ட் வைத்துக் கொள்ளலாம் என்றும் நடிகர் லியானர்டோ டி காப்ரியோ அந்த நடிகையை அழைத்துள்ளார். அவர் தான் அழைப்பால் செய்வதறியாது திகைத்த அந்த நடிகை படத்திலேயே நடிகரின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தை தற்போது நினைவுகூர்ந்து உள்ள விட்னி போர்ட் தனது வாழ்நாளில் தாம் செய்த மிகப்பெரிய தவறு இதுதான் என்று தற்போது வருந்தி உள்ளார்.

மேலும் இவ்வளவு புகழ் பெற்ற ஒரு நடிகர் தன்னை அழைத்ததை யாரிடமும் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்று கூறியுள்ள அவர் தனது தோழிகளிடம் இதுபற்றி தெரிவித்ததாக தற்போது குறிப்பிட்டுள்ளார். அந்த நடிகைக்கு தற்போது டிம் ரோஷன் மேன் என்ற கணவரும் இரண்டு வயது குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.