ட்விட்டரில் திடீரென வைரலாகும் கமல் குடும்ப பெண்களின் கவர்ச்சி புகைப்படம்..! காரணம் என்ன தெரியுமா?

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கமலின் இளைய மகள் அக்சரா ஹாசன் கவர்ச்சி ஆடையில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது அக்சராவின் சகோதரி ஸ்ருதி, தாய் சரிகா போன்றோரின் கவர்ச்சி படங்களை எடுத்து கொலாஜ் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள். இதன் பின்னணியில் கமலுக்கு எதிரான அரசியல் உள்ளதாக சொல்கிறார்கள்.