பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற படங்களின் தொடர் மூலம் நடித்து மிகவும் புகழ்பெற்றவர் நடிகர் ஜானி டெப். இவருக்கு தற்போது 55 வயது ஆகிறது.
ஓங்கி முகத்தில் ஒரு குத்து, காலால் ஒரு எத்து, நடிகையின் உதட்டை கிழித்த நடிகர்

இவர் மீது பல சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் பல வருடங்களாக தொடர்ந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு தற்போது வரை இரண்டு மனைவிகள் உள்ளனர். ஆனால் ஒவ்வொரு மனைவியிடமும் இவர் இரண்டு வருடம் மட்டுமே வாழ்ந்துள்ளார். 1983ம் ஆண்டு லாரி எல்லிசன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடத்தில் விவாகரத்து பெற்றார்.
பின்னர் 2015 ஆம் ஆண்டு நடிகை ஆம்பர் ஹெர்டை திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடத்தில் அவரிடமும் விவாகரத்து பெற்றார். இந்த ஆம்பர் ஹெர்டு வேறுயாருமில்லை அக்வாமேன் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அம்சமான நடிகை தான் இந்த ஆம்பர். இவருக்கும் ஜானி டெப்க்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணமானது.
இந்நிலையில் அவருடன் வாழ்ந்த இரண்டு வருட காலத்தில் என்னைப் பல கொடுமை செய்தார் என ஆம்பர், ஜானி டெப் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மேலும் அவரால் 2 வருடமும் பல துன்பங்களை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார். மற்றொரு நடிகருடன் ஒரு மாதிரியாக நடித்ததற்கு விமானத்தில் பின்னாலிருந்து என்னை உதைத்து கீழே தள்ளினார் என பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.
அந்த குற்றச்சாட்டுகளின் பட்டியல் கீழே…
ஜானி டெப் எப்போதும் போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம் உடையவர்…
2013ம் ஆண்டு தனது முன்னாள் காதலர் கொடுத்த ஓவியத்தை தீ வைத்து எரித்தார்….
அவர் அப்போது என் முகத்தில் குத்தி எனது உதடுகளில் இருந்து ரத்தம் வந்தது….
james franco என்பவருடன் நடித்த காட்சி பிடிக்காமல் விமானத்தில் குடித்துவிட்டு என் மீது கண்ட பொருட்களை எடுத்து வீசினார்..
அதே விமானத்தில் என் மீது ஷூவை கழற்றி முகத்தில் எறிந்தார்…
வீட்டில் இருக்கும்போது என்னை ஓங்கி அறைந்து என் தலை முடியைப் பிடித்து தரதரவென தரையோடு இழுத்துச்சென்றார்….
எனது பல முடிகளை கையோடு பிடுங்கி எடுத்தார்ர்…
இவ்வாறு பல ஆதாரங்களை தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார் ஆஅம்பர். இதன் காரணமாக தனது பெயரைக் எடுப்பதாக கூறி 347 கோடி ரூபாய் கேட்டு ஆம்பர் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளார் ஜானி டெப்.