உடலில் டூ பீஸ் ஆடை..! ஆனால் நிர்வாணமாக இருக்கிறேன்..! விஜய் பட நடிகரின் மகள் வெளியிட்ட ஜிகுஜிகு புகைப்படம்!

ஆரண்யகாண்டத்தில் அறிமுகமான ஜாக்கி செராப்பின் மகள் கிருஷ்ணாவின் பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.


நடிகர் ஜாக்கி ஷெராப் மகள் கிருஷ்ணா தமிழில், ஆரண்ய காண்டம் படத்தில் அறிமுகம் ஆனது மூலம் தமிழில் பிரபலம் ஆனார். பின்னர் கோச்சடையான், முப்பரிமாணம், மாயவன், விஜய்யின் பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதன் பின்னர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார். இவரது தந்தை ஜாக்கி ஷெராப்புக்கு ஒரு மகள், ஒரு மகன். மகன் பெயர் டைகர் ஷெராப், இந்தி படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  

கிருஷ்ணா இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம். சில மாதங்களுக்கு முன், தனது காதலர் இபான் ஹியாம்ஸுடன் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் கிருஷ்ணா. நீச்சல் குளம் இந்தப் புகைப்படம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து இன்றும் அட்டகாசமான ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், நீச்சல் குளத்தின் அருகில் அவர் படுத்து இருக்கிறார்.

நிர்வாண மனநிலை உடல் முழுவதும் அவர் குத்தியுள்ள அழகான டாட்டூ படங்கள் அதில் தெரிகிறது. இதற்கு நிர்வாண மனநிலை என்று அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த பிகினி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.