கைகளின் மதுக் கோப்பை..! படு கவர்ச்சி உடை..! லீக்கான பிரபல நடிகரின் தங்கை புகைப்படங்கள்! யார் தெரியுமா?

இந்தியில் அண்மையில் வெளியான வார் திரைப்படத்தில் ஹிருதிக் ரோஷனுடன் சேர்ந்து அசத்தியிருப்பார் நடிகர் டைகர் ஷெராப். இவர் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகன். ஜாக்கிக்கு ஒரு மகள் உள்ளார்.


அதாவது டைகருக்கு தங்கை. கிருஷ்ணா ஷெராப் என்று பெயர் கொண்ட அவர் நீச்சல் குளத்தில் கைகளில் மதுக்கோப்டையுடன் டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.