காதலியை ஏடா கூடமாக போட்டோ எடுத்த நடிகர்! இணையத்தில் வெளியாகி வைரல்!

பிரபல நடிகர் ஒருவர் தனது காதலியை ஏடா கூடமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.


இந்தியில் பிரபல நடிகராக இருப்பவர் பர்ஹான் அக்தர். இவர் பல்வேறு படங்களையும் இந்தியில் இயக்கியுள்ளார். 45 வயதான நடிகரான இவருக்கு நடிகை ஷிபானி மீது செம காதல்.

38 வயதான ஷிபானியை பர்ஹான் காதலித்து வருகிறார். அதற்கு முன்பாக கடந்த 2017ல் பர்ஹான் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

தற்போது திருமணம் செய்து கொள்ளாமலேயே நடிகை ஷிபானியுடன் பர்ஹான் வசித்து வருகிறார். தற்போது இந்த காதல் ஜோடி தற்போது மெக்சிகோவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

அங்குள்ள பீச்சில் நடிகை ஷிபானி டூ பீஸ் உடையில் ஸ்டைலாக நின்று கொண்டிருக்க அதனை அவரது காதலன் பர்ஹான் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்த பிகினி உடையுடனான போட்டோவை, ஷிபானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.