ஆண் நண்பனுடன் பிரபல நடிகரின் மகள் நெருக்கம்! வெளியானது புகைப்படம்!

பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஆமிர் கான்.


இவருக்கு தற்போது 56 வயதாகிறது. இவருக்கும் ரீனா தத்தா என்ற நடிகைக்கும் கடந்த 1986ம் ஆண்டு திருமணமானது. இந்த இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளது. ஜுனைத் மற்றும் இரா ஆகியோர் இவர்களது மகன் மற்றும் மகள்கள் ஆவர். ஆனால் ரீனா தாத்தாவுடன் கடந்த 2002ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது.

 இதில் இரா கான் தற்போது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. அமீர்கானின் இரண்டாவது மகளான இரா கான் பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது பாய் பிரண்ட் என்று சொல்லப்படும் சாஹல்ல் கிருபாளனி என்ற இசைக் கலைஞருடன் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் இவர்தான் அவளது பாய் பிரண்டாக என்பது யாருக்கும் தெரியாது. இருவரும் நெருக்கமாக உள்ளதை பார்த்தால் அனைவரும் அப்படித்தான் கூறி வருகின்றனர்.

நடிகை ஜெயப்பிரதா தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி பெங்காலி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர். ரஜினி, கமல் ஆகியோருடன் இவர் தமிழில் டூயட்டும் பாடியுள்ளார். சலங்கை ஒலி ,நினைத்தாலே இனிக்கும் சமீபத்தில் வந்த தசாவதாரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் பாரதிராஜா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்து ஒரு கட்சியை ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றவர் ஆவார். மேலும் கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு தனது சொந்த தொகுதியான ராம்பூர் பகுதியில் நின்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.