வெறும் பனியன்..! அரை டவுசர்..! இச்சையை தூண்டும் சைகை! பிரபல நடிகரின் மகள் வெளியிட்ட புகைப்படம்!

இந்தி திரையுலகில் மிஸ்டர் பெர்பெக்ட் என்றும் நம்பர் ஒன் நடிகர் என்றும் போற்றப்படும் அமீர் கானின் மகள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் தற்போது சர்ச்சையாகியுள்ளன.


ஒரு நீண்ட சேரில் வெறும் பனியன், அரை டவுசருடன் படுத்திருக்கும் இரா கானின் அந்த இடத்தை நோக்கி கட்டை ஒன்று நீட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் அவர் முகத்தை மிகவும் வலிக்கிறது என்பது போன்ற எண்ணத்துடன் ஆபாச சைகையை வெளியிடும் வகையிலும் போஸ் கொடுத்துள்ளார்.