14 வயதிலேயே படு கவர்ச்சி உடை! பிரபல நடிகையின் மகள் போட்டோஸ் வைரல்!

பிரபல நடிகரின் மகள் ஒருவர் கவர்ச்சியான உடையுடன் விமானநிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.


இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன். இவருக்கு தற்போது 50 வயதாகிறது. இவருக்கும் நடிகை கஜோலுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணமானது. இந்த இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களில் முதல் குழந்தை தான் நியாஷா. நியாஷா இன்னும் படங்களில் நடிக்க தொடங்கவில்லை.

ஆனாலும் நியாஷா மிகவும் ஃபேஷன் உடைகளை அணிந்து அவ்வப்போது தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏர்போர்ட்டில் இருந்து வந்த நியாஷா ஒரே ஒரு மேல் சட்டை மட்டும் அணிந்து கொண்டு கீழே எதுவும் அணியாதது போல் வந்து கொண்டிருந்தார்.

அதனை பார்த்த புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் நியாஷா உண்மையிலேயே கீழே எதுவும் அணிந்து உள்ளாரா? இல்லையா? என கேள்வி எழுப்பினர். ஒரு சிலர் கீழே உள்ளாடை கூட அணியவில்லை என்பதுபோல் கமேன்ட் செய்தனர்.

இதனை பார்த்து கொதித்து எழுந்த அவரது அப்பா அஜய் தேவுகன. நாங்கள் பிரபலமாக இருக்கிறோம் என்பதற்காக எங்களது குழந்தைகளை சீண்டாதீர்கள். அவர்கள் செல்லும் இடம் எல்லாம் போட்டோக்களை எடுக்காதீர்கள். அவர் எப்படி வந்தால் உங்களுக்கு என்ன? என்று சமூக வலைதள வாசிகளை கடுமையாக சாடினார்.