லோ ஹிப்..! தொப்புள் தெரிய கோவிலுக்கு வந்த பிரபல நடிகரின் மகள்..! யார் தெரியுமா?

பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் - நடிகை கஜோல் தம்பதியின் மகள் நைசா. எப்போதும் கவர்ச்சியான உடையுடன் வலம் வருவது இவர் வழக்கம். அந்த வகையில் தனது தந்தையுடன் நைசா கோவிலுக்கு வந்திருந்தார்.


நைசா ஸ்லீவ்லெஸ் டீ சர்ட்டுடன், லோ ஹிப் மேலாடையுடன் வந்திருந்தார். இதனால் அவரது தொப்புள் வெளிப்படையாக தெரிந்தது. கோவிலுக்கு வரும் போது இப்படியா உடை அணிவது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.