முன்னணி நடிகர் - பிரபல நடிகையின் இளம் மகள் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்!

இந்தி திரையுலகின் நட்சத்திர தம்பதி அஜய் தேவ்கன் - கஜோல் ஆகியோரின் மகள் நைசாவின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.