வரலட்சுமியை யூஸ் செய்து விட்டு கழட்டி விட்டார் விஷால்! பில்லா பாண்டி ஆர்கே சுரேஷ் பகீர்!

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை பயன்படுத்திவிட்டு நடிகர் விஷால் கழட்டி விட்டு விட்டதாக தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.


தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷ் பில்லா பாண்டி எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். கொச்சின் சாதி at chennai என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் பல்வேறு முக்கிய நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர்.

சென்னையில் நடைபெற்ற இந்தப் படம் தொடர்பான விழாவில் பேசிய ஆர்கே சுரேஷ் தொடர்ந்து மலையாள படங்களில் நடிக்கப் போவதாக கூறினார். மலையாளத் திரையுலகில் ஈகோ இல்லை என்றும் ஆனால் தமிழ் திரையுலகில் தான் இயக்கிய இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது வரவேற்பதாக கூறியுள்ளார் கே சுரேஷ் இந்த முறை விஷால் என்றால் நிச்சயமாக அவருக்கு எதிராக வேலை பார்க்கப் போவதாக கூறினார். விஷாலை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் மறைந்த நடிகர் ரித்தீஷ் கனவு. அதனை நிறைவேற்றுவது என் கடமை.

ஏனென்றால் அனைவரையும் பயன்படுத்திவிட்டு தூக்கி போட்டு விடுவது விஷாலின் வழக்கம். என்னையும் பயன்படுத்திவிட்டு தூக்கி போட்டார் இதேபோல் நடிகர் உதயா அவையும் பயன்படுத்திவிட்டு தூக்கி போட்டார் ஏன் வரலட்சுமியை கூட பயன்படுத்தி பிறகு vishal கழற்றி விட்டு விட்டார். நட்பு அடிப்படையில் தான் இதைக் கூறுகிறேன்.

இவ்வாறு நிகழ்ச்சியில். ஆர்கே சுரேஷ் பேசினார்