உடலின் அந்த இடத்தில் கடவுள் ராமர் பெயர்..! வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம் உள்ளே!

தமிழில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை வாணி கபூர். இவர் தற்போது இந்தி திரையுலகில் முன்னணியில் உள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சர்ச்சையாகியுள்ளது.


மிகவும் இருக்கமான கச்சை போன்ற ஒரு ஜாக்கெட்டை அணிந்து தனது மார்பகங்கள் தெரியும் படி வாணி கபூர் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த கச்சை போன்ற உடையில் பகவான் ஸ்ரீராமர் பெயர் இடம்பெற்றுள்ளது.

உன்னுடைய மார்பகங்களை அலங்கரிக்கவா பகவான் ஸ்ரீராமர் தேவை என்று கூறி ரசிகர்கள் வாணி கபூரை கேள்விகளால் துளைத்து எடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு தான் ஆசைப்பட்டேன் என்பது போல் நடிகை வாணி கபூர் அந்த சர்ச்சையை ரசித்து வருகிறார்.