தளபதி 63 படப்பிடிப்பில் கோர விபத்து! அடுத்தடுத்த சிக்கலில் விஜய்!

சென்னை: நடிகர் விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்பில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்து


சென்னை: நடிகர் விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்பில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. ஃபோக்கஸ் லைட் தவறி விழுந்ததில் கீழே நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம்;

படுகாயமடைந்த நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வராஜ் என்னும் எலக்ட்ரீசியன் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.