காதலனுடன் ஒரே நேரத்தில் அக்கா - தங்கை உடலுறவு! மயக்கத்தில் 2 பேரும் உலறிய அதிர வைத்த தகவல்!

பெற்ற 85 வயது தந்தையை அவரது மகள்களே கொலை செய்துள்ளனர்.


அந்தோணி தோமசெல்லி என்ற முதியவர்தான் இவ்வாறு கொல்லப்பட்டவர். இவர், புற்றுநோய் மற்றும் மனநலக் கோளாறு காரணமாக, பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரை பராமரிப்பது பெரும் கொடுமையாக இருந்ததால், அவரது மகள்கள் அவரை கொல்ல முடிவு செய்தனர்.

இதன்படி, 50 வயதை கடந்த மேரி-பெத் மற்றும் லிண்டா ஆகிய 2 பேரும், நிறைய தூக்கமாத்திரை கலந்த மதுபானத்தை தயாரித்து தங்களது தந்தைக்கு கொடுத்துள்ளனர். அதை குடித்தபின், அவர் வீட்டு சோபாவில் படுத்தபடி, மயங்கியுள்ளார். ஆனால், அவர் சாகவில்லை என்ற தகவல் தெரிந்ததும், மேரிபெத், லிண்டா இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். 

மார்ச் 6, 2015 அன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்போது, மேரி-பெத்தின் மகளும் அந்த வீட்டில் இருந்திருக்கிறார். ஆனால், அவருக்கு உண்மை தெரியாமல் இருக்க, மேரி-பெத் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். அந்தோணியின் மரணம்
பார்ப்பதற்கு, உண்மையாக நடந்ததைப் போலவே இருந்ததால், பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சந்தேகம் எதுவும் வரவில்லை. 

ஆனால், இந்த கொலையின் உண்மை இவ்வளவு நாளாக ரகசியமாக இருந்த நிலையில், சகோதரிகள் 2 பேரும் ஒரு ஆண் உடன் கள்ளக்காதல் மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த நபரிடம், செக்ஸ் செய்யும்போது, கிறக்கத்தில், தங்களது தந்தையை கொன்றது எப்படி என, 2 பேரும் தனித்தனியாக உளறியுள்ளனர்.

இதையடுத்து, குறிப்பிட்ட நபர், போலீசில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். உடனடியாக, 61 வயதாகும் லிண்டா மற்றும் 63 வயதாகும் மேரி-பெத் ஆகியோரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலால், சகோதரிகள் செய்த கொலை வெளிச்சத்திற்கு வந்த விசயம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.