உன் 2வது கணவன் இருக்காறே..! அமலா பால் நியு ஹஸ்பண்டு பற்றி இன்னொரு நடிகை வெளியிட்ட தகவல்!

சென்னை: நடிகை அமலா பால் பற்றி சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ஆந்திராவைச் சேர்ந்தவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு படங்களில் நடித்த இவர், பிறகு தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அத்துடன், தனக்கு பட வாய்ப்பு தருவதாகக் கூறி பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டு, ஏமாற்றிவிட்டார்கள், என்றும் கூறி ஸ்ரீரெட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார்.குறிப்பாக, ஐதராபாத்தில் இவர் நடத்திய நிர்வாண போராட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இத்தோடு நில்லாமல் தன்னை ஏமாற்றியவர்கள் இவர் இவர் என்று கூறி, அடிக்கடி சில ஆதாரங்களை குறிப்பிட்டு ஸ்ரீரெட்டி, ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவு வெளியிடுவது வழக்கம். குறிப்பாக, நடிகர் விஷாலுக்கு ஆண் உறுப்பு அனகோண்டா போல நீளமாக இருக்கும் என்று இவர் கூறியது, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இதனாலேயே, படங்களில் நடிக்காவிட்டாலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், ஸ்ரீரெட்டி, சக நடிகையான அமலா பால் பற்றி சர்ச்சையான பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ''கவலைப்படாத அமலா பால். உன்னோட பஞ்சாபி கணவன் உன்னை நல்லா பாத்துப்பார். பஞ்சாபி மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது,'' என்று ஸ்ரீரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அமலா பால் பஞ்சாப்பை சேர்ந்த பின்னணி பாடகர் பவனீந்தர் சிங் உடன் நெருங்கி பழகி வருகிறார். இவர்கள் 2 பேரும் திருமணம் செய்துகொண்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், இதனை இருவருமே மறுத்துவிட்டனர்.  இந்நிலையில், ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள பதிவு, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமலா பால் ஏற்கனவே இயக்குனர் ஏ.எல்.விஜயை விவாகரத்து செய்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.